இலங்கைவானிலை

வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை

Desktop Image Mobile Image

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (03) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 65 முதல் 75 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

கடலில் அதிகரிக்கும் கொந்தளிப்பு

‘முரசு’ புயல் தற்போது இந்திய நிலப்பரப்புக்குள் பிரவேசித்துள்ளதுடன், தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்குத் திசையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் சாதாரண புயலாகவும், இரவு 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் படிப்படியாக வலுவிழக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

எனினும், இதன் தாக்கத்தினால் வங்காள விரிகுடாவின் குறிப்பிட்ட கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்

எனவே, ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த புயல் தொடர்பில் வெளியிடப்பட்ட இறுதி எச்சரிக்கை அறிவித்தல் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

பின்வரும் கேள்விக்கான சரியான விடை எது? பாகிஸ்தானின் தலைநகர் எது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! எரிவாயு பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! லிட்ரோ எச்சரிக்கை எரிவாயு பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! லிட்ரோ எச்சரிக்கை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! எரிவாயு பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! லிட்ரோ எச்சரிக்கை எரிவாயு பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! லிட்ரோ எச்சரிக்கை