இந்தியா

கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

Desktop Image Mobile Image

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், கோவிலுக்கு வழிபட வந்த சிறுமிகளை ஏமாற்றி ஆபாச காணொளிகளைப் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசாரிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

மதுரா மாவட்டத்தின் ஜெயின்ட் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கிராமமொன்றில் உள்ள கோவிலில் சியாம் பிகாரி என்பவர் பூசாரியாகப் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி, அவர்களைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆபாச காணொளிகளைப் பதிவு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட காணொளிகள்

பதிவு செய்யப்பட்ட காணொளிகளை இணையம் வழியாக வெளிநாடுகளில் உள்ள நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 2025 ஜூன் 17ஆம் திகதி மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சியாம் பிகாரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட கோவிலில் வைத்து அவரைக் கைது செய்தனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 2025 ஆகஸ்ட் 18ஆம் திகதி சியாம் பிகாரிக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன், 1.43 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

பின்வரும் கேள்விக்கான சரியான விடை எது? தமிழின் தேசியக் கவிஞர் என்று போற்றப்படுபவர் யார்?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு எரிவாயு பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! லிட்ரோ எச்சரிக்கை எரிவாயு பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! லிட்ரோ எச்சரிக்கை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு எரிவாயு பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! லிட்ரோ எச்சரிக்கை எரிவாயு பதுக்கல், அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! லிட்ரோ எச்சரிக்கை