தொழில்நுட்பம்
மரதனில் சாதனை படைத்த ரொபோ

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் உருவாக்கிய ப்ளாஷ் எனும் ரொபோவானது, மரதன் ஓட்டப் போட்டியில் சாதனைப் படைத்துள்ளது.
மனிதர்களுடன் இணைந்து ஓடியதில் இந்த ரொபோ 50.26 நிமிடங்களில் 21 கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
வினாடி வினா: உலக வர்த்தக அமைப்பின் சுருக்கப் பெயர் என்ன?


