வானிலைஇலங்கைசெய்திகள்

பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை

Desktop Image Mobile Image

வங்காள விரிகுடாவின் கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்குப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தொகுதி, எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த தொகுதி தென்மேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் திசைமாறி மேற்கு நோக்கிச் சாய்வாக வடமேற்குத் திசையில் நகரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (26) காலையளவில் இது சூறாவளியாகவும், நாளை மறுதினம் (27) காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய கடற்பகுதியில் பலத்த புயலாகவும் வலுப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இந்நிலையில், இலங்கையின் வடக்கு, மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்: ஒலி வெற்றிடத்தில் பயணிக்குமா?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை – 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீபாவளி வாழ்த்து! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியாவில் சுகாதாரச் சோதனை; 30 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் மீது தாக்குதல்? இருவர் வைத்தியசாலையில் அனுமதி! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! தம்பலகாமத்தில் மேய்ச்சல் நிலப் பிரச்சினை; அதிகாரிகள் நேரடி கள ஆய்வு! மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு மழைவீழ்ச்சி அதிகரிப்பு; மின்சாரக் கட்டண உயர்வு தேவையில்லை – இலங்கையில் வெளியான அறிவிப்பு அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! அக்குறணையில் வாகன உதிரிப்பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து; பிரதான வீதிப் போக்குவரத்தும் பாதிப்பு! வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு TIN இலக்கம் இல்லாமல் இனி முடியாது; முக்கிய சேவைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்! கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் தகாத செயல்; பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!