சினிமா
ரீ ரிலீஸாகும் இரு சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

பேரரசு இயக்கத்தில் விஜய், அசின், பிரகாஷ்ராஜ் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவகாசி.
கிட்டத்தட்ட 21 வருடங்களின் பின்னர் இப் படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு இன்று (24) மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
அதுமட்டுமின்றி அஜித் – ஷாலினி நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அமர்க்களம்.
எக்சன் மற்றும் காதல் கலந்த இப் படம் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
இந்த கேள்விக்கு பதிலளிக்கவும்: கிரிக்கெட்டில் பந்தை அடிக்கப் பயன்படுத்துவது எது?


