Generated by Rank Math SEO, this is an llms.txt file designed to help LLMs better understand and index this website. # Tamil Lk News ## Sitemaps [XML Sitemap](http://tamillk.com/sitemap_index.xml): Includes all crawlable and indexable pages. ## Posts - [வவுனியாவில் பெண் மீது பாலியல் வன்முறை மற்றும் கொள்ளை: இருவர் கைது](http://tamillk.com/article/vavuniya-woman-assault-robbery-two-arrested-3704): வவுனியா – மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் வீடு புகுந்து 51 வயதுடைய பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, பெருமளவான சொத்துக்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். - [கண்டியில் 4 வயது சிறுமி தாக்கப்பட்டு கைவிடப்பட்ட சம்பவம்: தாயும் காதலனும் கைது](http://tamillk.com/article/kandy-4-year-old-girl-abandoned-3701): கண்டி, வத்தேகம – யட்டிராவன பகுதியில் நான்கு வயது சிறுமியை தாக்கி, ஆள்நடமாட்டமற்ற பகுதியில் கைவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் சிறுமியின் தாயும் அவரது காதலனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். - [சமூக வலைத்தள விளம்பரத்தால் பெரும் மோசடி; ஒருவர் கைது](http://tamillk.com/article/social-media-house-scam-sri-lanka-3681): சமூக வலைத்தளங்கள் மூலம் வீடுகள் கட்டித் தருவதாக விளம்பரப்படுத்தி, பொதுமக்களிடம் இருந்து பெருமளவிலான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் மிரிஹான விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். - [வவுனியாவில் பொலிஸார் முன்னெடுத்த இரத்ததான முகாம்](http://tamillk.com/article/vavuniya-blood-donation-camp-3677): வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, வவுனியா சமுதாயப் பொலிஸ் பிரிவினரால் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. - [இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: 9 இந்திய மீனவர்கள் கைது](http://tamillk.com/article/9-indian-fishermen-illegal-fishing-sri-lanka-3673): இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 9 இந்திய மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகும் இலங்கை கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். - [இலங்கையில் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; இடியுடன் கூடிய மழை தொடர்பில் எச்சரிக்கை](http://tamillk.com/article/sri-lanka-weather-rain-alert-3670): இலங்கையின் பல பகுதிகளில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. - [மட்டக்களப்பில் சோகம்: இரு பிள்ளைகளின் தாயார் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு](http://tamillk.com/article/batticaloa-grankulam-woman-dies-3666): மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாரான 41 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - [வவுனியாவில் கோர விபத்து: முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழப்பு; மூவர் காயம்](http://tamillk.com/article/vavuniya-suduvendhilavu-accident-3663): வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மையில் இன்று (12) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். - [7 மாவட்டங்களில் அதிகரிக்கும் வெப்பம்: பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!](http://tamillk.com/article/heat-warning-7-districts-sri-lanka-3660): இலங்கையில் நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு சிறப்பு வெப்பமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - [லிபியாவில் மீண்டும் பதற்றம்: மின் நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!](http://tamillk.com/article/libya-drone-attack-zawiya-power-plant-3653): லிபியாவின் ஸாவியா நகரில் உள்ள முக்கிய மின் நிலையத்தை குறிவைத்து புதன்கிழமை அதிகாலை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - [யாழில் அதிகளவு போதைப்பொருள் பாவித்த இளைஞர் உயிரிழப்பு](http://tamillk.com/article/jaffna-man-dies-drug-overdose-3636): யாழ்ப்பாணம் – கோப்பாய் தெற்கு பகுதியில் அதிகளவு போதைப்பொருளை உட்கொண்டதாகக் கூறப்படும் 33 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். - [வவுனியாவில் தூய்மைப் பணியில் கைகோர்த்த பொதுமக்கள், அதிகாரிகள்](http://tamillk.com/article/vavuniya-six-hour-community-cleanup3606): தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் நோக்கில் வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் சிரமதானப் பணியில் பொதுமக்கள் ஒன்றிணைந்து பங்கேற்றுள்ளனர். - [கொக்காவில் பகுதியில் அதிகாலை விபத்து: சிக்கிய சாரதியை மீட்க ஒரு மணி நேர போராட்டம்](http://tamillk.com/article/kokavil-crash-driver-rescued-after-one-hour-3602): முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - [விஜய் – சங்கீதா வழக்கில் எதிர்பாராத திருப்பம்: விவாகரத்து மனு திடீர் வாபஸ்](http://tamillk.com/article/vijay-sangeetha-case-divorce-petition-withdrawn-3598): தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. - [வவுனியா மாநகர முதல்வர் விவகாரம்: ஆளுநரின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு](http://tamillk.com/article/vavuniya-mayor-removal-interim-order-extended-3594): வவுனியா மாநகர சபை முதல்வரைப் பதவி நீக்கம் செய்ய வட மாகாண ஆளுநர் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இடைக்காலத் தடைக்கட்டளை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. - [ஊர்காவற்துறை அல்லைப்பிட்டியில் பதறவைத்த விபத்து – தலைகீழாக கவிழ்ந்த ‘பட்டா’ வாகனம்](http://tamillk.com/article/allaipiddy-jaffna-pattah-vehicle-accident-3590): யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். - [சுன்னாகத்தில் குடும்பத் தகராறு சோகத்தில் முடிந்தது – 24 வயது இளைஞர் உயிரிழப்பு](http://tamillk.com/article/chunnakam-family-dispute-24-year-old-death-3587): யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - [வவுனியாவில் ஏ9 வீதியில் பரபரப்பு: டிப்பர் – கொள்கலன் வாகனங்கள் மோதி விபத்து](http://tamillk.com/article/vavuniya-puliyankulam-a9-traffic-accident-3583): வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று மாலை ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. - [சுற்றுலாப் பயணிகளை கவரும் திருகோணமலை மான்கள்](http://tamillk.com/article/trincomalee-deer-tourist-attraction-sri-lanka-3580): இலங்கைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடங்களில் ஒன்றாக திருகோணமலையின் மான் பூங்கா மற்றும் அங்குள்ள சுதந்திரமாக நடமாடும் மான்கள் மாறியுள்ளன. - [கேகாலையில் நேருக்கு நேர் மோதிய இரண்டு பேருந்துகள் – 20 பேர் காயம்](http://tamillk.com/article/kegalle-head-on-bus-collision-20-injured-3576): கேகாலை மாவட்டத்தின் கரடுபன பகுதியில் இன்று (03) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். - [கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: உயிரிழப்பு 1,556 ஆக உயர்வு](http://tamillk.com/article/congo-ebola-outbreak-death-toll-rises-3572): மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,556 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - [மலையகத்தில் கடும் மழை எச்சரிக்கை: மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு – மண்சரிவு அபாயம் தீவிரம்](http://tamillk.com/article/upcountry-heavy-rain-landslide-risk-traffic-disruption-3569): மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை, பலத்த காற்று மற்றும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் மண்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - [மடு யாத்திரை தொடங்குவதற்கு முன் சோகம்: வெடிக்காத பட்டாசு பறித்த இளைஞரின் உயிர்](http://tamillk.com/article/madhu-pilgrimage-firecracker-death-jaffna-3565): மடு மாதா ஆலய யாத்திரையில் பங்கேற்க உற்சாகமாக தயாரான இளைஞர் ஒருவரின் உயிரை, எதிர்பாராத பட்டாசு வெடிப்பு பறித்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - [பெருவில் சுற்றுலா விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு](http://tamillk.com/article/peru-nazca-lines-tourist-plane-crash-13-killed-3561): பெருவின் பிரபல சுற்றுலாத் தலமான நாஸ்கா கோடுகள் (Nazca Lines) மீது வான்வழி பார்வைப் பயணத்தில் ஈடுபட்டிருந்த சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - [வவுனியாவில் பரபரப்பு: விபத்துக்குப் பிறகு மதுபோதையில் இருந்த மோட்டார் சைக்கிள் சாரதி கைது](http://tamillk.com/article/vavuniya-road-accident-drunk-rider-held-3546): வவுனியா மாவட்டத்தின் வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்று (31) இரவு இடம்பெற்ற சாலை விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - [13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; தந்தையின் நண்பர் கைது](http://tamillk.com/article/marawila-minor-abuse-suspect-arrested): மாரவில பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [வறட்சி அபாயம் அதிகரிப்பு; எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தயாராகுமாறு அறிவுரை](http://tamillk.com/article/el-nino-drought-preparedness-sri-lanka3539): உலகளாவிய ரீதியில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் எல் நினோ நிகழ்வு இம்முறை தீவிரமடையக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்ள அரசாங்கமும் பொதுமக்களும் தயாராக இருக்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார். - [வவுனியாவில் முதியவரிடம் பணம் பறிக்க முயற்சி; மர்மநபர் தப்பியோட்டம்-பொலிஸார் தீவிர விசாரணை](http://tamillk.com/article/vavuniya-elderly-robbery-attempt-3536): வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், அங்கிருந்த முதியவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் நேற்று (27.07.2026) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [சுவாசக் கோளாறால் 20 வயது யுவதி உயிரிழப்பு; விமானப் பணிப்பெண் கனவு சோக முடிவு](http://tamillk.com/article/panadura-young-woman-dies-respiratory-illness-3532): சிறு வயதிலிருந்தே சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [வவுனியாவில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞர் பலி – சகோதரி படுகாயம்](http://tamillk.com/article/vavuniya-puliyankulam-motorcycle-accident-3528): வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் புதூர் சந்தி பகுதியில் இன்று (25.07) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். - [வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடும் வெப்பம்!](http://tamillk.com/article/meteorology-warning-heat-strong-winds-sri-lanka-3524): வெப்பச் சுட்டெண்ணின் தாக்கம் காரணமாக இன்று (26) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் வேளையில் அதிக வெப்பநிலையை உணரக்கூடிய சூழ்நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. - [கிளிநொச்சியில் STF மக்கள் மோதல்; 9 பேர் கைது](http://tamillk.com/article/akkarayankulam-stf-warning-shots-arrests-3511): கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். - [வங்காள விரிகுடாவில் 36 நாட்கள் உயிர்ப்போராட்டம்; இலங்கை தந்தை, மகன் பங்களாதேஷில் மீட்பு](http://tamillk.com/article/father-son-rescued-after-36-days-at-sea-3508): 36 நாட்களுக்கும் மேலாக வங்காள விரிகுடா கடலில் உணவு மற்றும் குடிநீர் இன்றி உயிர்ப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் இருவர், பங்களாதேஷ் மீனவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். - [முல்லைத்தீவில் சோகம்; காட்டு யானையை காணொளி எடுக்கச் சென்ற நபர் உயிரிழப்பு](http://tamillk.com/article/mullaitivu-elephant-attack-death-3502): முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் – மன்னகண்டல் நெல் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றை காணொளியாக பதிவு செய்ய முயன்ற நபர் ஒருவர், யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். - [மழை அங்கியுடன் காணப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் தகவல் கோரல்](http://tamillk.com/article/semmani-child-remains-information-request-3499): யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் போது நேற்று (23) அடையாளம் காணப்பட்ட மழை அங்கியுடன் கூடிய சிறுவரின் எலும்புக்கூடு, நிபுணர்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்து எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதிக்குப் பின்னரே அகழ்ந்து எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. - [திருகோணமலையில் பயங்கர விபத்து; தீயில் கருகிய ரேசிங் மோட்டார் சைக்கிள்](http://tamillk.com/article/trincomalee-fatal-racing-motorcycle-accident-3495): திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்ற கடுமையான சாலை விபத்தில், ரேசிங் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்ததுடன், அதனைச் செலுத்திச் சென்ற 27 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். - [ராகுல் காந்தி கைது: மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்](http://tamillk.com/article/vijay-condemns-rahul-gandhi-arrest-3492): டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். - [நீர்வீழ்ச்சியில் முச்சக்கர வண்டி விபத்து ; இருவர் உயிரிழப்பு](http://tamillk.com/article/mohini-falls-threewheeler-accident-3488): நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியொன்று மோஹினி நீர்வீழ்ச்சி அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். - [சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு](http://tamillk.com/article/2026-ol-exam-important-announcement-3484): 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. - [நச்சு இரசாயனத்தில் பழுக்க வைக்கும் பழங்களுக்கு விரைவில் புதிய சட்டம்](http://tamillk.com/article/chemical-fruit-ripening-law-sri-lanka-3481): நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் புதிய சட்ட ஏற்பாடுகள் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். - [FIFA Final: ஸ்பெயின் வெற்றிக்குப் பின் மைதானத்தில் பரபரப்பு](http://tamillk.com/article/fifa-final-field-clash-3477): 2026 பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி முடிவடைந்த பின்னர், அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. - [உலக சாம்பியனான ஸ்பெயின் – பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?](http://tamillk.com/article/spain-world-cup-prize-money-3473): 23ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. - [Meta சேவைகளில் கோளாறு: Facebook, Messenger, Instagram பயனர்கள் அவதி](http://tamillk.com/article/meta-services-outage-3470): மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான Facebook, Messenger மற்றும் Instagram சமூக ஊடக சேவைகளில் இன்று ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் பல பயனர்கள் தங்களது கணக்குகளை பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். - [FIFA வரலாற்றில் முதன்முறை: உலகக் கிண்ண சாம்பியன்களுக்கு 30 தங்க மோதிரங்கள்](http://tamillk.com/article/fifa-world-cup-gold-rings-3466): பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் 96 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, சாம்பியன் பட்டம் வெல்லும் அணியின் வீரர்களுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - [ஈரான் மீது அமெரிக்காவின் பதிலடி ஏவுகணைத் தாக்குதல்](http://tamillk.com/article/us-retaliatory-strike-iran-3462): ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா இன்று (19) ஈரான் மீது பதிலடி ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. - [செம்மணி அகழாய்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு](http://tamillk.com/article/chemmani-excavation-9-skeletons-3458): யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 37ஆவது நாள் பணிகள் இன்று (19) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன. - [கீரி சம்பா அரிசி அதிக விலைக்கு விற்ற சுப்பர்மார்க்கெட்டுக்கு ரூ.10 இலட்சம் அபராதம்](http://tamillk.com/article/keeri-samba-price-violation-3454): பேருவளையில் இயங்கும் ஒரு சுப்பர்மார்க்கெட், அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை மீறி கீரி சம்பா அரிசியை விற்பனை செய்தமை தொடர்பில் ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. - [உலகக் கிண்ண இறுதிப்போட்டி டிக்கெட் விலையில் புதிய சாதனை](http://tamillk.com/article/fifa-world-cup-final-ticket-prices-record-high-3451): உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நாளை (18) நள்ளிரவில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ளது. - [காதலை நிராகரித்த இளம்பெண் பேருந்து நிலையத்தில் வெட்டிக்கொலை – கர்நாடகாவில் அதிர்ச்சி](http://tamillk.com/article/karnataka-love-rejection-bus-stand-murder-3447): இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. - [அதிகாலை கோர விபத்து; பஸ் – டிப்பர் மோதலில் 20 பேர் காயம்](http://tamillk.com/article/athurugiriya-bus-tipper-accident-20-injured-3443): இதேவேளை, விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி வாகனத்திற்குள் சிக்கிய நிலையில் காணப்பட்டார். ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் பின்னர் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ## Pages - [Mobile Menu](http://tamillk.com/mobile-menu) - [BCS International Professional Campus](http://tamillk.com/newzealand-student-visa-pportunity): இன்றைய உலகில் கல்வி என்பது வெறும் பாடங்களை கற்றுக்கொள்வது மட்டும் அல்ல; அது ஒரு வாழ்க்கையை முழுமையாக மாற்றக்கூடிய முக்கிய முதலீடு. அந்த வகையில், நியூசிலாந்தில் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு பல மாணவர்களின் கனவாக உள்ளது. - [Vavuniya Advertising Services](http://tamillk.com/vavuniya-advertising-services): வவுனியாவில் உங்கள் வியாபாரத்தை விரைவாக வளர்க்க உதவும் தொழில்முறை விளம்பர சேவைகள் தேடுகிறீர்களா?நாங்கள் வழங்கும் டிஜிட்டல் விளம்பர தீர்வுகள், உங்கள் சேவைகள் மற்றும் பொருட்களை சரியான வாடிக்கையாளர்களிடம் துல்லியமாக கொண்டு சேர்க்க வடிவமைக்கப்பட்டவை. - [important-news](http://tamillk.com/important-news) - [Home](http://tamillk.com/)