மட்டக்களப்புஇலங்கைகிழக்கு மாகாணம்

வயல் காவலாளியாக பணியாற்றிய நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்; பொலிஸார் தீவிர விசாரணை

Desktop Image Mobile Image

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், பாவற்கொடிச்சேனை தும்பாலஞ்சோலை பகுதியில் வயல் காவலாளியாக பணியாற்றிய நெடியமடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் தலையில் வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், இது கொலைச் சம்பவமாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

 

இன்று (25) காலை சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

இன்றைய பொது அறிவு கேள்வி: கம்பராமாயணத்தை இயற்றியவர் யார்?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ் வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை!