உலக செய்திகள்
மியன்மாரில் இன்று நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 90 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதோடு, இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
உங்களுக்கு தெரியுமா? உலக வர்த்தக அமைப்பின் சுருக்கப் பெயர் என்ன?




