இலங்கைசெய்திகள்

இலங்கையில் மீண்டும் பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்

Desktop Image Mobile Image

இலங்கையின் பல பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் மீண்டும் பதிவாகி வருவதாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது, ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் தொற்றுக்குள்ளான பன்றிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இந்த நோயின் பரவலைப் பெருமளவில் கட்டுப்படுத்த முடிந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்த வருடம் சில பகுதிகளில் மீண்டும் நோய் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். இதனையடுத்தே பொதுமக்களுக்கும் பன்றிப் பண்ணை உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

குறித்த 48 பண்ணைகளிலிருந்தும் சுமார் 1,200 பன்றிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தாய் பன்றிகள் மற்றும் வளர்ப்புப் பன்றிகளின் இறப்புகள் தொடர்பான பரிசோதனைகளிலும் நோய் நிலைமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய மருத்துவர் பிரதீப் குமாரவடு, அதற்காக அச்சமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் நோயின் பரவலைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

சிறிய அறிவுப் பரிசோதனை: தண்ணீர் 0°C இல் பொதுவாக என்ன ஆகிறது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
தெற்கு அந்தமான் கடலில் தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை தெற்கு அந்தமான் கடலில் தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம் முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை தெற்கு அந்தமான் கடலில் தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை தெற்கு அந்தமான் கடலில் தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம் முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை