Desktop Image Mobile Image
← 12 ராசிகளுக்கும் திரும்ப
கும்பம்
♒

கும்பம் ராசிபலன்

📅 9 அக்டோபர் 2026, வெள்ளிக்கிழமை

இன்றைய தினத்திற்கான கும்பம் ராசிபலன்

கும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர். தாயாருடன் இருந்த கருத்துமோதல் விலகும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.
Back to top button
Tamil Lk செய்திகள்