← 12 ராசிகளுக்கும் திரும்ப
குடும்ப விஷயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. திடீர் பயணங்கள் மற்றும் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம்.
♐
தனுசு ராசிபலன்
📅 25 ஆகஸ்ட் 2026, செவ்வாய்க்கிழமை
இன்றைய தினத்திற்கான தனுசு ராசிபலன்