
கொழும்பு மாவட்டம், ஹங்வெல்ல பஹத்கம பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (22) பிற்பகல் முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்தத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
ஸ்பெயினின் தலைநகர் எது?