வவுனியாஇலங்கைவடக்கு மாகாணம்

தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ்

Desktop Image Mobile Image

வவுனியா புதிய சாளம்பைக்குளத்தைச் சேர்ந்த ஆசிரியர் மொஹமட் றியாஸ், தேசிய மட்டத்தில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியர்களுக்கான குரு பிரதீபா பிரபா விருதைப் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இவ்விருது வழங்கும் நிகழ்வு, 2026 ஒக்டோபர் 6ஆம் திகதி கொழும்பு ஆனந்தா கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், வவுனியா புதிய சாளம்பைக்குளத்தைச் சேர்ந்தவரும், வ/சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பிரதி அதிபரும் இரண்டாம் மொழி சிங்களப் பாட ஆசிரியருமான மொஹமட் றியாஸ் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இந்த விருதைப் பெறுவதற்காக வலயம், கோட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெற்ற அவர், இறுதியாக அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்று தேசிய விருதுக்குத் தெரிவாகியுள்ளார்.

கற்பித்தல் துறையில் தனது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள ஆசிரியர் மொஹமட் றியாஸின் இந்தச் சாதனை, வவுனியா மாவட்டத்திற்கும் அவர் பணியாற்றும் பாடசாலைச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

மேலும், வடக்கு மாகாணத்திலிருந்து இந்த விருதுக்குத் தெரிவான ஒரேயொரு முஸ்லிம் ஆசிரியர் இவரே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Title: தேசிய குரு பிரதீபா விருதைப் பெற்றார் வவுனியா ஆசிரியர் மொஹமட் றியாஸ்

Keyword: Vavuniya Teacher Award, குரு பிரதீபா பிரபா விருது, Mohamed Riyaz Teacher, Vavuniya News, National Teacher Award Sri Lanka

Permalink: vavuniya-teacher-mohamed-riyaz-award

Tags: வவுனியா, Vavuniya News, மொஹமட் றியாஸ், Mohamed Riyaz, குரு பிரதீபா பிரபா, Guru Prathibha Prabha, Teacher Award Sri Lanka, கல்விச் சாதனை

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

பொது அறிவு கேள்வி: தண்ணீர் 0°C இல் பொதுவாக என்ன ஆகிறது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை