வவுனியாஇலங்கைசெய்திகள்வடக்கு மாகாணம்

வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு

Desktop Image Mobile Image

வவுனியா நகருக்குள் நுழையும் பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில், லொறியில் இருந்த சீமெந்து வீதியில் கொட்டப்பட்டு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வவுனியா A9 பிரதான வீதியில், நகருக்குள் நுழையும் பகுதியில் அமைந்துள்ள வரவேற்பு மதிலுடன் இன்று சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் காரணமாக லொறியில் ஏற்றிச் செல்லப்பட்ட சீமெந்து வீதியில் கொட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி அதிகளவான வாகனங்கள் பயணிக்கும் பிரதான பாதையாக இருப்பதால், சீமெந்து புழுதி மற்றும் துகள்கள் காற்றில் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இதனால் அந்த வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதிக போக்குவரத்து காரணமாக வீதியில் கொட்டப்பட்டுள்ள சீமெந்து புழுதி காற்றில் எழுவதுடன், அப்பகுதியில் பயணிப்பவர்களுக்கு அசௌகரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

சம்பவ இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால், குறித்த பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

சிறிய அறிவுப் பரிசோதனை: ரஷ்யாவின் தலைநகர் எது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில்  சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில் சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் நவம்பர் முதல் TIN இலக்கம் அவசியம் வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில்  சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை விடுதியில் சடலமாக மீட்பு – மின்னேரியா பொலிஸார் விசாரணை