யாழ்ப்பாணம்இலங்கைவடக்கு மாகாணம்

இருளில் மூழ்கும் யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதி ; எம்.பியின் கோரிக்கை!!

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணம்(Jaffna) – ஊர்காவற்துறை பிரதான வீதியில் பண்ணை பகுதியில், பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீர் செய்யுமாறு , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி கடிதம் மூலம் கோரியுள்ளார்.

அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுப்பிய கடிதத்தில், யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பாதையிலிருந்து தீவகத்தை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் உள்ள மின்விளக்குகள் நீண்டகாலமாகப் பழுதடைந்துள்ளமையால், அப்பகுதி இரவு நேரங்களில் முழுமையாக இருளில் மூழ்கியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள்

இவ்வீதியானது யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான பொது இடமாக விளங்குவதுடன், அப்பகுதியில் மக்கள் தினமும் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சிகளில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், குடும்பங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காக ஒன்றுகூடும் இடமாக இது காணப்படுகின்றது.

 

 

அதேவேளை தீவகப் பகுதிகளுக்கான பிரதான இணைப்புப் பாதையாக இது இருப்பதனால், வெளிச்சமின்மை காரணமாக வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

 

தற்போது மின்விளக்குகள் ஒளிராத காரணத்தினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன், இருளைப் பயன்படுத்தி தேவையற்ற சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

 

 

ஆகவே, பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு, குறித்த பகுதியில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளை உடனடியாகப் பழுதுபார்த்து மீண்டும் ஒளிரச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

உங்களுக்கு தெரியுமா? 100 இன் பாதி எவ்வளவு?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் அனைத்து மதத் தலைவர்களும் சிறையில் கௌரவமாக நடத்தப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல் யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! யானை மின்வேலி பாதுகாப்புப் பணியில் மதுபோதையில் இருந்ததாக இருவர் கைது! இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல்: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி யாழ்ப்பாணம் கைதடியில் கோர விபத்து: இரு இளைஞர்கள் பலி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி செம்மணி புதைகுழிக்கு நீதி கோரிய சிறுவன்: யாழ் முன்பள்ளி விளையாட்டு விழாவில் நெகிழ்ச்சி