விளையாட்டுசெய்திகள்
உலக சாம்பியனான ஸ்பெயின் – பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
23ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்திய நாணய மதிப்பில், இந்தத் தொகை சுமார் ரூ.4,814 கோடியாகும்.
இதேவேளை, இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற அர்ஜென்டினா அணிக்கு 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.3,177 கோடியாகும்.




