செய்திகள்விளையாட்டு

ஸ்பெயின் அபார வெற்றி; ஆஸ்திரியாவை 3-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Desktop Image Mobile Image

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நொக்-அவுட் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரியா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் இரண்டாவது சுற்று ஆட்டங்களில், நள்ளிரவு நடைபெற்ற முக்கிய மோதலில் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 36ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்காக மிகெல் ஒயார்ஜபால் முதல் கோலைப் பதிவு செய்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதன்மூலம் முதல் பாதி முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

 

 

இரண்டாவது பாதியிலும் ஸ்பெயின் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. போட்டியின் 66ஆவது நிமிடத்தில் பெட்ரோ பொர்ரோ இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். தொடர்ந்து, 89ஆவது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்த மிகெல் ஒயார்ஜபால், ஸ்பெயின் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

 

 

மறுபுறம், ஆஸ்திரியா அணியால் எந்தவொரு கோலையும் பதிவு செய்ய முடியாத நிலையில், இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதுடன், ஆஸ்திரியா அணி தொடரிலிருந்து வெளியேறியது.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

இன்றைய பொது அறிவு கேள்வி: கிரிக்கெட் அணியில் பொதுவாக எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்