இலங்கைஉலக செய்திகள்செய்திகள்

இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு

Desktop Image Mobile Image

இந்தோனேசியாவுக்கு அருகிலுள்ள பெண்டா தீவுப் பகுதியில் இன்று (21) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

சர்வதேச புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 மெக்னிடியூட்டாகப் பதிவாகியுள்ளது.

பிற்பகல் 3.12 மணியளவில் பூமிக்கு அடியில் 156 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இதன் தாக்கம் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடற்பரப்புகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பெண்டா தீவுப் பகுதியில் அண்மையில் 6.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஒன்றும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

தாவரங்கள் உணவைத் தயாரிக்கும் செயல்முறை எது?
Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் மதுபோதையில் இ.போ.ச பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் தடை; ரூ.35,000 அபராதமும் விதிப்பு மதுபோதையில் இ.போ.ச பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் தடை; ரூ.35,000 அபராதமும் விதிப்பு சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் மதுபோதையில் இ.போ.ச பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் தடை; ரூ.35,000 அபராதமும் விதிப்பு மதுபோதையில் இ.போ.ச பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் தடை; ரூ.35,000 அபராதமும் விதிப்பு