விளையாட்டு
சென்னை – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

19ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று (23) மும்பை வான் கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இத் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்கின்றன.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
ஒரு லீப் ஆண்டில் எத்தனை நாட்கள் உள்ளன?




