விளையாட்டுசெய்திகள்

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர்

Desktop Image Mobile Image

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களுக்காக 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இரு போட்டி வடிவங்களிலும் இலங்கை அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதுடன், சரித் அசலங்க துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் அணியில் குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பத்தும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஷண, சச்சிந்து கொழும்புக்கே, துஷ்மந்த சமீர, இஷான் மலிங்க, அசித பெர்னாண்டோ மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இருபதுக்கு 20 அணியில் குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், பத்தும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, லஹிரு உதார, ஜனித் லியனகே, தசுன் ஷானக்க, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மகீஷ் தீக்ஷண, தருந்து ரத்நாயக்க, துஷ்மந்த சமீர, இஷான் மலிங்க, நுவான் துஷார மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி மூன்று T20I போட்டிகளிலும் மூன்று ODI போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இந்த தொடருக்காக இலங்கை அணி எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி இங்கிலாந்து நோக்கி புறப்படவுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம் கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம் நித்திரைக் கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் – ஹட்டனில் விபத்து நித்திரைக் கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் – ஹட்டனில் விபத்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம் கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம் நித்திரைக் கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் – ஹட்டனில் விபத்து நித்திரைக் கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் – ஹட்டனில் விபத்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு