இலங்கை

இறக்குமதி வாகனங்களுக்கு 50% கூடுதல் சுங்கவரி விதிப்பு

Desktop Image Mobile Image

இலங்கையில் குறிப்பிட்ட வகை இறக்குமதி பொருட்களுக்கு 50% கூடுதல் சுங்க வரி (Customs Import Duty Surcharge) விதிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தீர்மானம்

நிதி அமைச்சு வெளியிட்ட விசேட அரசிதழ் அறிவிப்பின் படி, சுங்க சட்டத்தின் (அத்தியாயம் 235) பிரிவு 10A கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு இன்று (16) முதல் அமலுக்கு வந்துள்ளதுடன், அடுத்த மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய 50% கூடுதல் சுங்கவரி, பொதுவான மற்றும் முன்னுரிமை (General & Preferential) சுங்க வரி அடிப்படைகளுக்கும் பொருந்தும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த வரி குறிப்பாக பல்வேறு வகையான இறக்குமதி வாகனங்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இதில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள், கார்கள், ஸ்டேஷன் வாகனங்கள், ரேஸிங் கார்கள், ஆம்புலன்ஸ்கள், சிறை வாகனங்கள், இறுதி ஊர்திகள், மோட்டார் ஹோம்கள் மற்றும் கோல்ஃப் கார்கள் உள்ளிட்டவை அடங்கும்.

 

 

மேலும், என்ஜின் திறன், எரிபொருள் வகை (டீசல், ஹைப்ரிட், மின்சார வாகனங்கள் உள்ளிட்டவை) மற்றும் வாகன வயது அடிப்படையில் இந்த வரி அமல்படுத்தப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், 2026 மே 15 அல்லது அதற்கு முன் Letter of Credit (L/C) திறக்கப்பட்ட வாகன இறக்குமதிகளுக்கு இந்த புதிய வரி பொருந்தாது எனவும் நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

இந்த கேள்விக்கு பதிலளிக்கவும்: Google எந்த வகையான சேவைக்கு பிரபலமானது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! ஷிரந்தி ராஜபக்ச அதிரடி கைது! யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் இளம்பெண் கத்திக்குத்தில் உயிரிழப்பு – இளைஞர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு வவுனியா A9 வீதியில் சீமெந்து லொறி விபத்து – போக்குவரத்து பாதிப்பு லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் லிட்ரோ எரிவாயு விலை மாற்றமில்லை – ஒக்டோபர் விலை விபரம் 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas 12 வயது சிறுமியின் விமானப் பணிப்பெண் கனவை நனவாக்கிய Qantas வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெப்பம் அதிகரிக்கும் – எச்சரிக்கை திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் திலீபன் சிலை விவகாரம்: உரிய நேரத்தில் செயற்றிட்டம் – டக்ளஸ் ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு ஒக்டோபர் எரிபொருள் விலை திருத்தம் – இன்று இரவு அறிவிப்பு திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் அனோஜனுக்கு மன்னிப்பு கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்