வானிலைஇலங்கைசெய்திகள்

இலங்கையில் பலத்த மின்னல் எச்சரிக்கை: நான்கு பகுதிகளில் மக்களுக்கு அறிவுறுத்தல்

Desktop Image Mobile Image

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (30) காலை வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

குறிப்பாக, குறித்த பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் ஏனைய அனர்த்தங்களைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் திறந்தவெளிகள், மரங்களின் அடிப்பகுதிகள் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் தங்கியிருப்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

வினாடி வினா: மனித உடலில் எலும்புகளின் எண்ணிக்கை பெரியவர்களுக்கு சுமார் எவ்வளவு?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
யாழ். மயிலிட்டி காணி விடுவிப்பைக் கோரி 28ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம் யாழ். மயிலிட்டி காணி விடுவிப்பைக் கோரி 28ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம் மொனராகலை விபத்தில் ஒருவர் பலி; சாரதி படுகாயம் – டிப்பர் லொறி சாரதி கைது மொனராகலை விபத்தில் ஒருவர் பலி; சாரதி படுகாயம் – டிப்பர் லொறி சாரதி கைது தெற்கு அந்தமான் கடலில் தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை தெற்கு அந்தமான் கடலில் தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் மீண்டும் பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் இலங்கையில் மீண்டும் பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம் முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து யாழ். மயிலிட்டி காணி விடுவிப்பைக் கோரி 28ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம் யாழ். மயிலிட்டி காணி விடுவிப்பைக் கோரி 28ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம் மொனராகலை விபத்தில் ஒருவர் பலி; சாரதி படுகாயம் – டிப்பர் லொறி சாரதி கைது மொனராகலை விபத்தில் ஒருவர் பலி; சாரதி படுகாயம் – டிப்பர் லொறி சாரதி கைது தெற்கு அந்தமான் கடலில் தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை தெற்கு அந்தமான் கடலில் தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் மீண்டும் பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் இலங்கையில் மீண்டும் பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம் முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து