
கம்பளை – கண்டி பிரதான வீதியின் வெலிகல்ல பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட நவீன ரக கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காரைச் செலுத்திய சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான கார் பள்ளத்தில் கவிழ்ந்த நிலையில் காணப்படுவதுடன், விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
பொது அறிவு வினாடி வினா
உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!
வினாடி வினா: மனித உடலில் பெரியவர்களுக்கு பொதுவாக எத்தனை பற்கள் உள்ளன?