விளையாட்டு

சிக்கல்களுக்கு மத்தியில் உலகக்கோப்பைக்கு தயாராகும் ஈரான்

Desktop Image Mobile Image

அமெரிக்காவிற்குச் சென்று உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்பது குறித்த கவலைகளுக்கு மத்தியில், தெஹ்ரானின் என்கெலாப் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஈரான் தனது பிஃபா உலகக்கோப்பை அணிக்கு வழியனுப்பு விழாவை நடத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் விசா சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவினாலும், வீரர்கள் உலகக்கோப்பையில் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கையை ஈரான் கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

 

 

IRGC தொடர்புகள் காரணமாக ஈரான் அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந் நிலையில், வீரர்களுக்கான விசா விவகாரத்தை பிஃபா கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button