இந்தியாசெய்திகள்

மொனராகலை விபத்தில் ஒருவர் பலி; சாரதி படுகாயம் – டிப்பர் லொறி சாரதி கைது

Desktop Image Mobile Image

மொனராகலை – வெள்ளவாய – தனமல்வில பிரதான வீதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடா ஓயா வித்தியாலயத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டி ஒன்றும் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 38 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியைச் செலுத்திய 45 வயதுடைய சாரதி பலத்த காயமடைந்துள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

படுகாயமடைந்த சாரதி, பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் உடனடியாக தனமல்வில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்தில் உயிரிழந்தவரும் காயமடைந்த சாரதியும் ஹதபானாகல, புபுதுவெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இதேவேளை, வெள்ளவாய பகுதியிலிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியின் 36 வயதுடைய சாரதி, அம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுவதுடன், அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் குடா ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

இன்றைய பொது அறிவு கேள்வி: தமிழ் மொழியின் பழமையான இலக்கண நூல் எது?

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
இலங்கையில் பலத்த மின்னல் எச்சரிக்கை: நான்கு பகுதிகளில் மக்களுக்கு அறிவுறுத்தல் இலங்கையில் பலத்த மின்னல் எச்சரிக்கை: நான்கு பகுதிகளில் மக்களுக்கு அறிவுறுத்தல் யாழ். மயிலிட்டி காணி விடுவிப்பைக் கோரி 28ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம் யாழ். மயிலிட்டி காணி விடுவிப்பைக் கோரி 28ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம் தெற்கு அந்தமான் கடலில் தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை தெற்கு அந்தமான் கடலில் தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் மீண்டும் பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் இலங்கையில் மீண்டும் பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம் முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து இலங்கையில் பலத்த மின்னல் எச்சரிக்கை: நான்கு பகுதிகளில் மக்களுக்கு அறிவுறுத்தல் இலங்கையில் பலத்த மின்னல் எச்சரிக்கை: நான்கு பகுதிகளில் மக்களுக்கு அறிவுறுத்தல் யாழ். மயிலிட்டி காணி விடுவிப்பைக் கோரி 28ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம் யாழ். மயிலிட்டி காணி விடுவிப்பைக் கோரி 28ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம் தெற்கு அந்தமான் கடலில் தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை தெற்கு அந்தமான் கடலில் தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் மீண்டும் பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் இலங்கையில் மீண்டும் பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம் முல்லைத்தீவில் மூன்று மீனவர்கள் மாயம்: ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் தீவிரம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் ரம்புக்கனை – பேராதனை ரயில் போக்குவரத்து இரு நாட்களுக்கு இடைநிறுத்தம் பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை பல மாகாணங்களுக்கு 100 மிமீ வரை பலத்த மழை வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் வங்காள விரிகுடாவில் ‘அர்னாப்’ சூறாவளி உருவாகும் அபாயம்: இலங்கைக்கும் மழை, காற்று அதிகரிக்கலாம் திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! திருகோணமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு! உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து உருவாகும் புதிய காற்றுச் சுழற்சி; இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து