வணிகம்செய்திகள்

டொலருக்கு எதிராக உயர்ந்த இலங்கை ரூபாய்; இன்றைய நாணய மாற்று விலை வெளியானது

Desktop Image Mobile Image

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (25) மேலும் வலுவடைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 324.0793 ரூபாயாகவும், விற்பனை விலை 333.1728 ரூபாயாகவும் குறைந்துள்ள நிலையில், ரூபாயின் பெறுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளிலும் இன்று மாற்றங்கள் பதிவாகியுள்ளன.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

டொலர்–ரூபாய் மாற்று விகிதம் நாளாந்தம் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாறிவரும் நிலையில், இன்று பதிவான மாற்றம் ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதை காட்டுகிறது.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்