மட்டக்களப்புஇலங்கைகிழக்கு மாகாணம்செய்திகள்

மட்டக்களப்பு மாமாங்கத்தில் குரங்குகள் அட்டகாசம்; ஐந்து பேர் படுகாயம்!

Desktop Image Mobile Image

மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவியுள்ள குரங்குகளின் தாக்குதலுக்கு இலக்காகி, இதுவரை ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்குகளின் தொடர் அச்சுறுத்தல் காரணமாக, பகல் வேளையில்கூட வீடுகளைப் பூட்டிக்கொண்டு அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாகக் குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவியுள்ள குரங்குகள், வீடுகளின் வளாகங்களில் உள்ள மா, பலா, கொய்யா, மாதுளை உள்ளிட்ட பழமரங்களின் பழங்களைச் சேதப்படுத்தி உண்பதுடன், வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் சீற்றுகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகின்றன.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வரையான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் ஐந்து பேர் குரங்குகளின் கடிக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோதிலும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

எனவே, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, குரங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பொது அறிவு வினாடி வினா

உங்கள் அறிவை சோதித்துப் பாருங்கள்!

சிறிய அறிவுப் பரிசோதனை: ஜப்பானின் தலைநகர் எது?
Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் மதுபோதையில் இ.போ.ச பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் தடை; ரூ.35,000 அபராதமும் விதிப்பு மதுபோதையில் இ.போ.ச பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் தடை; ரூ.35,000 அபராதமும் விதிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் திடீரெனத் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி! இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை! இடியுடன் கூடிய மழை, மின்னல் தாக்கம் குறித்து அறிவிப்பு வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கோரிக்கைகள் புறக்கணிப்பு: திங்கட்கிழமை அவசரக் கூட்டத்தைக் கூட்டும் வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயதுடையவர் சடலமாக மீட்பு; உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையே பயங்கர மோதல்! 5 பேர் காயம் – 21 மாணவர்களுக்கு விளக்கமறியல் பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு பலாங்கொடையில் பெரும் சோகம்! தற்காலிக மதில் சுவர் இடிந்து விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு இந்தோனேசியாவுக்கு அருகில் 6.8 மெக்னிடியூட் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்து குறித்து வெளியான அறிவிப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு கொழும்பில் டீசல் கசிவு! வாளிகள், கேன்களுடன் குவிந்த பிரதேசவாசிகள் – புளூமெண்டலில் பரபரப்பு சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் சம்மாந்துறையில் கோர விபத்து; 23 வயது இளைஞர் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் மதுபோதையில் இ.போ.ச பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் தடை; ரூ.35,000 அபராதமும் விதிப்பு மதுபோதையில் இ.போ.ச பேருந்தை செலுத்திய சாரதிக்கு வாழ்நாள் தடை; ரூ.35,000 அபராதமும் விதிப்பு