இந்தியா

இந்தியாவில் அதிர்ச்சி – ஒரே வாரத்தில் 60 குழந்தைகள் உயிரிழப்பு

Desktop Image Mobile Image

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா அரச வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் ஒரே வாரத்தில் 60 புதிதாகப் பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், ஒரே நாளில் 10 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

மஞ்சள் காமாலை, சுவாசக் கோளாறு மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ள இந்த உயிரிழப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவத்திற்கான உண்மையான காரணங்களை கண்டறிய விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணையை முன்னெடுக்க மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு