இலங்கைசெய்திகள்

கொழும்பில் இளம் பெண் கடத்தல் – பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

Desktop Image Mobile Image

கொழும்பில் இன்று (29) இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்ட நிலையில், பொலிஸாரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டி, நாவல வீதியில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் வீதித் தடையை மீறிச் செல்ல முயன்ற வாகனம் ஒன்றை நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், வாகனம் நிறுத்தப்படாமல் தொடர்ந்து சென்றதையடுத்து, பொலிஸார் வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

இதன்போது, கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்கள் வாகனத்தை சம்பவ இடத்திலேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, வாகனத்துக்குள் இருந்த 26 வயதான இளம் பெண் மீட்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

பொலிஸாருக்கு இன்று பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குறித்த வாகனத்தை வீதித் தடையில் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், வாகனம் நிறுத்தப்படாமல் சென்றதால் அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பகட்ட விசாரணைகளில், மீட்கப்பட்ட பெண் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் வாகனத்தை கைவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு பிரக்ஞானந்தாவின் வரலாற்று வெற்றி – முதல்வர் விஜய் பாராட்டு பிரக்ஞானந்தாவின் வரலாற்று வெற்றி – முதல்வர் விஜய் பாராட்டு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் நினைவு தின நிகழ்வு நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி நேபாள வெள்ளப் பேரழிவில் தங்கையை சுமந்து சென்ற சிறுவன் – வைரலாகும் உருக்கமான காட்சி யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு யாழில் அலுவலகம் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழப்பு 810 ஆக உயர்வு; 3,000 பேர் மாயம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு – புதிய விலைகள் அறிவிப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு கணவர், காதலன் இருவருடனும் வாழ விரும்பிய பெண் – உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் சொனல் தினுஷின் ஆட்டத்தை பாராட்டிய கௌதம் கம்பீர் யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாண ஆதீன பிரதித் தலைவர் மீது தாக்குதல் – வைத்தியசாலையில் அனுமதி நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு நேபாள வெள்ள பேரிடர் – இந்திய நதிகளில் 7 சடலங்கள் மீட்பு பிரக்ஞானந்தாவின் வரலாற்று வெற்றி – முதல்வர் விஜய் பாராட்டு பிரக்ஞானந்தாவின் வரலாற்று வெற்றி – முதல்வர் விஜய் பாராட்டு