யாழ்ப்பாணம்செய்திகள்வடக்கு மாகாணம்

யாழ் அராலியில் திடீரென பெருக்கெடுத்த கிணறுகள்; மக்கள் மத்தியில் ஆச்சரியம்

Desktop Image Mobile Image

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு, மலையாளங்காடு பகுதியில் உள்ள ஐயனார் ஆலயக் காணியில் அமைந்துள்ள கிணறு ஒன்று வழக்கத்திற்கு மாறாக திடீரென பெருக்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கிணற்றில் நீர்மட்டம் நில மட்டத்திற்கு மேலாக உயர்ந்துள்ளதுடன், தண்ணீர் கிணற்றிலிருந்து வெளியேறிய வண்ணம் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தக் கிணற்றை அண்டியுள்ள மேலும் சில கிணறுகளிலும் வழமைக்கு மாறாக நீர்மட்டம் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு கிணற்றில் நீர் நில மட்டத்தை எட்டியுள்ளதுடன், மேலும் இரண்டு கிணறுகளில் வழக்கத்தை விட அதிகளவில் தண்ணீர் காணப்படுவதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

குறிப்பாக, குறித்த பகுதியில் இந்த காலப்பகுதியில் கிணறுகளில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுவது வழக்கம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் குடிநீருக்குக் கூட போதுமான தண்ணீர் இல்லாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில், திடீரென கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தண்ணீர் வெளியேறி வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

Vavuniya Ads

இந்த விளம்பரம் Vavuniya Ads தயாரிப்பில் வழங்கப்படுகிறது.

விளம்பரம் தொடர்பான தகவல்களுக்கு விளம்பரதாரரை தொடர்புகொள்ளலாம்.

மேலும், சில கிணறுகளில் காணப்படும் தண்ணீர் நன்னீராக மாறியுள்ளதாகவும், ஒரு கிணற்றில் உள்ள நீர் வழக்கத்தை விட மிதமான சூட்டுடன் இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றத்தை ஐயனார் ஆலயத்துடன் தொடர்புடைய ஒரு புதுமையாக தாங்கள் கருதுவதாகவும், தமது கிராமத்திற்கு எவ்வித தீங்கும் ஏற்படாமல் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Tamil Lk செய்திகள்
📰 முக்கிய செய்திகள் ×
AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம் கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம் AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! AI நிறுவன ஆய்வாளர் திடீர் ராஜினாமா; மனிதகுலத்திற்கு எச்சரிக்கை! வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு: திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றம் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் யாழ்ப்பாணம், கண்டி, காலிக்கும் மெட்ரோ பேருந்து சேவை – அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல் 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள்களை மீளாய்வு செய்ய இன்று முதல் மேன்முறையீடு தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலய மாணவன் யாதவ் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் சாதனை: தமிழ்மொழியில் அகில இலங்கை முதலிடம் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: குசல் மெண்டிஸ் தலைமையில் 16 பேர் சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சீனாவின் Fujian மாகாணத்தில் கனமழை: பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம் கிளிநொச்சி ஏ9 வீதியில் கார் மோதி துவிச்சக்கர வண்டி சாரதி காயம்